ஒரே நாளில் சவரனுக்கு 208 உயர்வு ....

தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய காலை நேர நிலவரத்தொடு ஒப்பிடும் போது, தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி பார்க்கலாம் 

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம்

22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்று 26 உயர்ந்து, 22 ஆயிரத்து 850 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கக் கட்டியின் விலை 30,000 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி ரூ.47 ரூபாய்க்கும்,

ஒரு கிலோ பார் வெள்ளி விலை, ரூ.43,910 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது