கடந்த சில நாடகளாகவே தங்கத்தின் விலையில் தொடர் ஏறுமுகம் இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

தங்கம் விலை அதிரடி உயர்வு..!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில நாடகளாகவே தங்கத்தின் விலையில் தொடர் ஏறுமுகம் இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் சமீபத்திய மத்திய பட்ஜெட்டிலும் தங்கத்தின் மீதான வரி 10 % இருந்து 12.5 % சதவீதமாக உயர்வு செய்யப்பட்டு உள்ளதால், சவரனுக்கு ரூ.560 வரை உயர வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு 57 ரூபாய் அதிகரித்து 3327 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 456 ரூபாய் அதிகரித்து 26 ஆயிரத்து 616 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி விலையில் 30 பைசா உயர்ந்து கிராம் 41.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.