கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, சவரன் 26 ஆயிரம் ரூபாயை கடந்தது.  

தங்கம் விலை மீண்டும் உயர்வு..! 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, சவரன் 26 ஆயிரம் ரூபாயை கடந்தது. 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் கடும் உயர்வு கண்டு வருவதால், பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி மீண்டும் உயர்வை கண்டு உள்ளது.

அதன் படி, 

ஒரு கிராமுக்கு 22 ரூபாய் உயர்ந்து 3,259 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து , 26 ஆயிரத்து 72 ரூபாயாக உள்ளது 

வெள்ளி விலை நிலவரம்:

30 காசுகள் உயர்ந்து 41.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.