கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது.  

தங்கம் விலை உயர்வு..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. 

இந்நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம்...!

கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் உயர்ந்து 3036 ரூபாய்க்கும், சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்து ரூ.24,288 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்..!

கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ 39.10 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.