கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. 

அதிர்ச்சி: விண்ணை தொடும் தங்கம் விலை..!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. 

இந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி, 

22 கேரட் ஆபரண தங்கம்

கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 3102 ரூபாயாக இருந்த்து. அதன் படி பார்க்கும் போது, சவரனுக்கும் 40 ரூபாய் உயர்ந்து, 24 ஆயிரத்து 816 ரூபாய்க்கும் விற்கப்பட்ட்டது. 

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து 3116 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 24 ஆயிரத்து 928 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 20 காசுகள் ரூ 40.00 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது