காலை நேரநிலவரப்படி தங்க விலை நிலவரம் ....!!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக, இறக்கம் காணப்பட்டு வருகிறது
தங்கம் விலை நிலவரம் :
22 கேரட் தங்கம் கிராம் ஒன்று 2 ஆயிரத்து 662 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 21ஆயிரத்து 296 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே சமயத்தில், 24 கேரட், 10 கிராம் சுத்த தங்கம் 27 ஆயிரத்து 830 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளிவிலை நிலவரம் :
ஒரு கிராம் வெள்ளி : 41.40 ரூபாயாகவும்
ஒரு கிலோ பார் வெள்ளி 38 ஆயிரத்து 690 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
