கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையில் சரிவு இருந்தது. இருந்தபோதிலும் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 3118 ரூபாயாகவும், சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து, சவரனுக்கு 24 ஆயிரத்து 944 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ரூ.3112 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்தும் விற்பனையாகிறது. ஆக இன்று சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ 39.90 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.