gold rate increased
கடந்த ஒரு மாத காலமாக, தங்கத்தின் விலையில் தொடர் இறக்கம் காணப்பட்டு வருகிறது.சென்ற மாதம் சவரன் விலை 23 ஆயிரத்தை தொட்ட நிலையில் தற்போது சவரன் விலை 22 ஆயிரத்தை நெருங்குகிறது
தங்கம் விலை நிலவரம்
22 கேரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு 12 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 775 ரூபாய்க்கும், சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து 22 ஆயிரத்து 2௦௦ ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்
ஒருகிராம் வெள்ளை 44.70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்வதற்கான தேவை வெகுவாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
