சவரன் விலை 23 ஆயிரத்தை நெருங்குகிறது....!
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை , மீண்டும் அதிகரித்தே காணப்படுகிறது.அடுத்து வரும் 3 நாட்களில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 23 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளது.
காலைநேரநிலப்படி, தங்கம் விலை நிலவரம்:
22 கேரட் தங்கம் , 2 ஆயிரத்து 830 ரூபாயாகவும், சவரன், 22 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே சமயத்தில், 24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் 29 ஆயிரத்து 630 ரூபாய்க்கும் விற்பனையாகிறது
வெள்ளிவிலைநிலவரம் :
ஒரு கிராம் வெள்ளி 44 ரூபாய் 30 பைசாவாகவும்
ஒரு கிலோ பார் வெள்ளி 41 ஆயிரத்து 415 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு : 68.09 ஆக உள்ளது
