gold rate increased

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையில் இந்த வார தொடக்கத்திலிருந்தே விலையேற்றம் காணப்படுகிறது. சவரன் ரூபாய் 2 3 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளது .

தங்கம்

22 கேரட் ஆபரண தனக்ம் ஒரு கிராம் 2 ஆயிரத்து 831 ரூபாய்க்கும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 648 ரூபாய்க்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது .

வெள்ளி விலை நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி 46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சவரன் ரூபாய் 21 ஆயிரத்தை தொட்டது. இந்நிலையில் சற்று உயர்ந்து சவரன் 23 ஆயிரத்தை தொடும் நிலையில் தற்போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது