வரும் 28 ஆம் தேதி அக்ஷய திருதி என்பதால், அதனை முன்னிட்டு, நடப்பு  நிதி ஆண்டின் முதல் தங்க பத்திர திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அக்ஷய திருதி வருவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் தங்கம்   விற்பனை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய மாலை நேரநிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம் 

தங்கம்

22 கேரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு 13 ரூபாய் குறைந்து, 2 ஆயிரத்து 8௦3 ரூபாய்க்கும், சவரனுக்கு 1௦4 ரூபாய் குறைந்து, 22 ஆயிரத்து 424 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி 44.30  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது