சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளதாலும், உள்நாட்டு இறக்குமதி வரியும் அதிகரித்து உள்ளதாலும் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சம் அடைந்து உள்ளது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளதாலும், உள்நாட்டு இறக்குமதி வரியும் அதிகரித்து உள்ளதாலும் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சம் அடைந்து உள்ளது. பட்ஜெட் தாக்கலில் கூட, இறக்குமதிக்கான வரி விழுக்காடு 10 % லிருந்து 12.5 % மாக உயர்ந்து உள்ளதால், தங்கம் விலையில் பெரும் சரிவு ஏற்படவாய்ப்பே இல்லை 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன் படி, இன்று தங்கம் விலை அதிகரித்து உள்ளதால், சவரன் விலை 27 ஆயிரத்தை நெருங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி,

ஒரு கிராமுக்கு ரூபாய் 37 அதிகரித்து 3369 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 296 ரூபாய் அதிகரித்து 26 ஆயிரத்து 952 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது சவரன் விலை 27 ஆயிரத்தை நெருங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்...! 

வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 70 பைசா அதிகரித்து ரூ.44.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.