கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, சற்று குறைய தொடங்கி மீண்டும் விலை உயர தொடங்கி உள்ளது.
மீண்டும் தங்கம் விலை கிடு கிடு உயர்வு..!
Add Asianetnews Tamil as a Preferred Source

கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, சற்று குறைய தொடங்கி மீண்டும் விலை உயர தொடங்கி உள்ளது.
அதன் படி, காலை நேர நிலவரப்படி, ஒரு கிராமுக்கு 26 ரூபாய் உயர்ந்து 3265 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 208 ரூபாய் உயர்ந்து 26 ஆயிரத்திற்கு 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது]

வெள்ளி விலை நிலவரம்...!
வெள்ளி விலையில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லாமல், கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 40.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.