தங்கம் விலை வீழ்ச்சி..! 

தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் சவரன் விலை 26 ஆயிரத்திலிருந்து குறையவே இல்லை. பட்ஜெட் தாக்கலில் கூட, இறக்குமதிக்கான வரி விழுக்காடு 10 % லிருந்து 12.5 % மாக உயர்ந்து உள்ளதால், தங்கம் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி,  

ஒரு கிராமுக்கு ரூபாய் 11 குறைந்து 3301 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 408 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 60 பைசா உயர்ந்து ரூ.42.40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது