Asianet News TamilAsianet News Tamil

சரசரவென குறைந்த தங்கம் விலை..!

கடந்த சில நாடகளாகவே தங்கத்தின் விலையில் தொடர் ஏறுமுகம் இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் தற்போது தங்கம் விலையில் சற்று குறைவு எற்பட்டு உள்ளது

gold rate down
Author
Chennai, First Published Jul 12, 2019, 11:15 AM IST

சரசரவென குறைந்த தங்கம் விலை..! 

கடந்த சில நாடகளாகவே தங்கத்தின் விலையில் தொடர் ஏறுமுகம் இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் தற்போது தங்கம் விலையில் சற்று  குறைவு எற்பட்டு உள்ளது

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு 32 ரூபாய் குறைந்து 3298 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 384 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

gold rate down

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி விலையில் 30 பைசா குறைந்து கிராம் 41.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலையில்  அவ்வப்போது, விலை ஏறுவதும் இறங்குவதுமாகவும் உள்ளது. ஆனாலும், சவரன் விலை 26 ஆயிரம்  ரூபாயிலிருந்து குறைந்த பாடில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios