கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, சவரன் 26 ஆயிரம் ரூபாயை கடந்தது. 

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, சவரன் 26 ஆயிரம் ரூபாயை கடந்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று முன் தினம் ஆபரணத் தங்கம் சவரன் ஒன்று 25 ஆயிரத்து 176 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 528 ரூபாய் உயர்ந்தது. அதனை தொடர்ந்து, இன்று மேலும் 464 ரூபாய் உயர்ந்து, 26 ஆயிரத்து 168 ரூபாய்க்கு விற்பனையானது 

காலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு 58 ரூபாய் உயர்ந்து தங்கம் 3,271 ரூபாயாக உள்ளது. 

மாலை நேர நிலவரப்படி..! 

ஒரு கிராமுக்கு 34 ரூபாய் குறைந்து 3,237 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 272 ரூபாய் குறைந்து, 26 ஆயிரத்து 168 ரூபாயாக உள்ளது 

வெள்ளி விலை நிலவரம்:

50 காசுகள் குறைந்து 41.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.