gold rate details

கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலையில் தொடர்ந்து இறக்கம் காணப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று சவரன் ரூபாய் 22 ஆயிரத்தை தொட்டது. அதன்படி இன்றைய மாலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.

தங்கம் விலை நிலவரம் :

மாலை நேரநிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்றுக்கு 1 ருபாய் அதிகரித்து , கிராம் 2 ஆயிரத்து 742 ரூபாயாகவும், சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து 21 ஆயிரத்து 936 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி ரூ.43.8௦ ரூபாய்க்கும் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தை பொறுத்தவரை தொடர்ந்து நடுநிலையாக காணப்படுகிறது. மேலும் தங்கத்தின் விலையில் மேலும் சரிவு காணப்படுமா என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது .