சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிந்து காணப்படுவதால், நேற்று முன்தினம் 22,816 ரூபாயில் இருந்த ஒரு சவரன் நேற்று 22,736 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இதனை தொடர்ந்து , இன்றைய மாலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஒரு கிராம் 12 ரூபாய் குறைந்து, 2 ஆயிரத்து 830 ரூபாய்க்கு விற்கபடுகிறது.

அதாவது,சவரனுக்கு ரூபாய் 96 குறைந்து, 22 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

10 கிராம் சுத்த தங்கம், 30 ஆயிரத்து 270 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

ஒரு கிராம் வெள்ளி 44 ரூபாய் 70 காசுக்கும் ,

ஒரு கிலோ பார் வெள்ளி 41 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்கபடுகிறது.