Asianet News TamilAsianet News Tamil

மாலை நேர நிலவரப்படி தங்கம் விலை குறைவு..!

கிடு கிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில் நேற்று சரிவு காணப்பட்டது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, சற்று குறைய தொடங்கி மீண்டும் விலை உயர  தொடங்கி உள்ளது.

gold rate decreased today
Author
Chennai, First Published Jun 27, 2019, 5:10 PM IST

மாலை நேர நிலவரப்படி தங்கம் விலை குறைவு..! 

கிடு கிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில் நேற்று சரிவு காணப்பட்டது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, சற்று குறைய தொடங்கி மீண்டும் விலை உயர தொடங்கி உள்ளது.

அதன் படி, காலை நேர நிலவரப்படி, ஒரு கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 3,250 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்திற்கு விற்பனையானது.

gold rate decreased today

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு, 11 ரூபாய் குறைந்து 3,239 ரூபாயாகவும், சவரனுக்கு 88 ரூபாயும் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி கிராம்  20 காசுகள் குறைந்து 40.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios