கிடு கிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில் தற்போது சரிவு ஏற்பட்டு உள்ளது. சென்ற சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை தற்போது குறைய தொடங்கி உள்ளது. 

ஓரளவிற்கு குறைந்தது தங்கம் விலை..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கிடு கிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில் தற்போது சரிவு ஏற்பட்டு உள்ளது. சென்ற சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை தற்போது குறைய தொடங்கிய உள்ளது.

அதன் படி, காலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு 42 ரூபாய் குறைந்து 3,261 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 336 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 88 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரன் விலையில் சற்று சரிவு காணப்பட்டாலும், இன்னும் 26 ஆயிரத்திலிருந்து குறையவில்லை என்பது கூடுதல் தகவல். 

வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளி கிராம் 50 காசுகள் குறைந்து 41.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.