கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய மாலை நேர  நிலவரப்படி, சவரனுக்கு ரூ.128 ரூபாய் குறைந்து உள்ளது.

தங்கம் விலை அதிரடி குறைவு..! 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய மாலை நேர நிலவரப்படி, சவரனுக்கு ரூ.128 ரூபாய் குறைந்து உள்ளது.

இன்றைய காலை நேர நிலவரப்படி, தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்கப்பட்டு வந்தது. மாலைநேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.16 ரூபாய் குறைந்து, ரூ.3132 ஆகவும், சவரன் ரூ.25 ஆயிரத்து 24 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை நிலவரம்..! 

வெள்ளி கிராம் ஒன்றுக்கு, 20 காசுகள் குறைந்து ரூ 39.90 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.