கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையில் சரிவு இருந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து இருந்தது.  

தங்கம் விலை ரூ.152 உயர்வு..!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையில் சரிவு இருந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து இருந்தது. 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 

இன்று ஒரே நாளில், கிராமுக்கு 19 ரூபாய் அதிகரித்து 3116 ரூபாயாகவும், சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 24 ஆயிரத்து 928 ரூபாய்க்கு விற்பனையானது.

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ 39.80 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.