கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. 

மேலும் குறைந்தது தங்கம் விலை..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. சவரன் விலை 25 ஆயிரத்தை கடந்து சென்றதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில், இன்று ஒரே நாளில், கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து, 3111 ரூபாயாகவும், சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து, 24 ஆயிரத்து 888 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 3110 ரூபாயாகவும், சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து, 24 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனையானது.

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ 39.60 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.