காலை உயர்வு.. மாலை சரிவு..! மக்களை பாடாய்படுத்தும் தங்கம் விலை..! 

தங்கத்தின் விலையில் ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலையில் இன்று மாலை நிலவரப்படி சவரனுக்கு 24 ரூபாய் மட்டுமே குறைந்து உள்ளது
 
இந்த நிலையில் இன்றைய மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.16 ரூபாய் உயர்ந்து ரூ.3148 ஆகவும், சவரன் ரூ.25 ஆயிரத்து 184 ஆகவும் உள்ளது. மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.3 குறைந்து, ரூ.3145 ஆகவும், சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து, ரூ. 25 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்..! 

வெள்ளி கிராம் ஒன்றுக்கு, 20 காசுகள் உயர்ந்து ரூ 40.10 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.