கடந்த சில நாடகளாகவே தங்கத்தின் விலையில் தொடர் ஏறுமுகம் இருப்பதால் மக்கள் பெரும்  அவதிக்குள்ளாகி உள்ளனர். 

சவரன் விலை குறைவு..! உடனே சென்று வாங்கிக்கோங்க..!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில நாடகளாகவே தங்கத்தின் விலையில் தொடர் ஏறுமுகம் இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் சமீபத்திய மத்திய பட்ஜெட்டிலும் தங்கத்தின் மீதான வரி 10 % இருந்து 12.5 % சதவீதமாக உயர்வு செய்யப்பட்டு உள்ளதால், சவரனுக்கு ரூ.560 வரை உயர வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 3288 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 304 ரூபாய்க்கு விற்பனையானது.

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி விலையில் கிராம் 41.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.