தங்கம் விலையில் அதிரடி மாற்றம்..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. 

இந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி, 

22 கேரட் ஆபரண தங்கம்

கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் குறைந்து 3115 ரூபாயாக இருந்தது. அதன் படி பார்க்கும் போது, சவரனுக்கும் 8ரூபாய் குறைந்து, 24 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்கப்படுகிறது 
 
வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 20 காசுகள் ரூ 39.90 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் சவரன் ரூபாய் 152 ரூபாய் உயர்ந்து இருந்தது என்பது கூடுதல் தகவல்.