தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைவு ...

கடந்த  இரண்டு நாட்களாக  தங்கத்தின் விலையில்   இறக்கம் காணப்பட்டு   வருகிறது. அதன்படி  இன்று ஒரே நாளில் சவரனுக்கு  8௦ ரூபாய் குறைந்துள்ளது .

தங்கம் விலை நிலவரம் :

22  கேரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு  10  ரூபாய் குறைந்து 2 ஆயிரத்து 793 ரூபாய்க்கும்,  சவரனுக்கு 80 ரூபாய்  குறைந்து  22   ஆயிரத்து  344  ரூபாய்க்கும்  விற்பனையாகிறது    

இதே போன்று வெள்ளி  விலையில் 1௦ பைசா  குறைந்து 44.20  பைசாவிற்கும்  விற்பனையாகிறது.

இந்நிலையில் அக்ஷய திருதி வரவிருப்பதால் தங்கம் விற்பனை சூடு பிடிக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது