gold rate decreased

சவரனுக்கு 136 ரூபாய் குறைவு ....

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தில் ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது அதன்படி, இன்றைய மாலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி பார்க்கலாம்.

தங்கம் விலை நிலவரம்

22 கேரட் ஆபரண தங்கம், கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து, 2 ஆயிரத்து 751 ரூபாயாகவும் , சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 22 ஆயிரத்து 8 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி கிராம் 45.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது