கடந்த சில நாடகளாகவே தங்கத்தின் விலையில் தொடர் ஏறுமுகம் இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் தற்போது தங்கம் விலையில் சற்று குறைவு எற்பட்டு உள்ளது

மாலை நேரத்திலும் குறைந்தது தங்கம் விலை..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில நாடகளாகவே தங்கத்தின் விலையில் தொடர் ஏறுமுகம் இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் தற்போது தங்கம் விலையில் சற்று குறைவு எற்பட்டு உள்ளது

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு 32 ரூபாய் குறைந்து 3298 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 384 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

மாலை நேர நிலவரப்படி..!

ஒரு கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 3296 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 368 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் கிராம் 41.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலையில் அவ்வப்போது, விலை ஏறுவதும் இறங்குவதுமாகவும் உள்ளது. ஆனாலும், சவரன் விலை 26 ஆயிரம் ரூபாயிலிருந்து குறைந்த பாடில்லை.