Continued volatility in the price of gold has been found Accordingly the present neranilavarappati morning watch the price movements of gold and silve

தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய காலை நேரநிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.

தங்கம் விலை நிலவரம்

22 கேரட் தங்கம் கிராம் ஒன்று 2 ஆயிரத்து 844 ரூபாயாகவும், சவரன் ரூபாய் , 22 ஆயிரத்து 752 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில், 24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம், 29 ஆயிரத்து 940 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

வெள்ளி விலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 47.20 ரூபாயாகவும் உள்ளது

ஒரு கிலோ பார் வெள்ளி 44 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது