Gold Rate Today In Chennai: தங்கம் விலை சரிவு! இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. சவரன் ரூ.42 ஆயிரத்தை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Gold price  has skyrocketed and is expected to hit RS 42k soon: check rate in chennai, kovai, vellore and trichy

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. சவரன் ரூ.42 ஆயிரத்தை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாயும், சவரனுக்கு 160 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது. 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,238ஆகவும், சவரன், ரூ.41,904ஆகவும் இருந்தது.

Gold price  has skyrocketed and is expected to hit RS 42k soon: check rate in chennai, kovai, vellore and trichy

தங்கம் விலை கிடுகிடு உயர்வு! சவரனுக்கு ரூ.136 ஏற்றம்! இன்றைய(4/01/2023) நிலவரம்

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூ.5,228ஆகவும், சவரனுக்கு 80 ரூபாய்சரிந்து ரூ.41 ஆயிரத்து 824ஆக குறைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,228க்கு விற்கப்படுகிறது.

அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம்தான் அதற்காக வட்டிவீதத்தை அதிக உயர்த்தும் எண்ணம் இல்லை என்று அந்நாட்டு பெடரல் ரிசர்வ் தெரிவித்துள்ளது. இதனால், அமெரிக்க பங்குப்பத்திரங்களின் மதிப்பு குறைந்துள்ளது. 

Gold price  has skyrocketed and is expected to hit RS 42k soon: check rate in chennai, kovai, vellore and trichy

ஆசிய, இந்தியப் பங்குச்சந்தையிலும் சாதகமான போக்கு காணப்படுகிறது. இதன் காரணமாக இனிமேல், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரி்க்க வாய்ப்புள்ளது, அதனால் வரும் நாட்களில் விலையும் உயரலாம் என சந்தை வல்லுநர்கள் கணிக்கிறார்கள்

தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வு! இன்றைய(3/01/2023) நிலவரம் என்ன

வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ஒரு ரூபாய்  குறைந்து, ரூ.74.00ஆக சரிந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 சரிந்து,  ரூ.74,000 ஆக குறைந்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios