தங்கம் விலை பெரிசா ஒன்னும் குறையல..! ஆனால் கொஞ்சமா கம்மி தான்..! 

தங்கத்தின் விலையில் ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலையில் கொஞ்சம் குறைவு ஏற்பட்டு உள்ளது. 


 
இந்த நிலையில் இன்றைய மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.1 ரூபாய் குறைந்து ரூ.3144 ஆகவும், சவரனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.25 ஆயிரத்து 152 ஆகவும் உள்ளது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

வெள்ளி கிராம் ஒன்றுக்கு, 20 காசுகள் குறைந்து ரூ 40.30 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.