தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்றைய மாற்றம் ..!

https://static.asianetnews.com/images/authors/fb8d4d14-0372-5b95-af41-84d4a15f3aeb.jpg
First Published 4, Sep 2018, 12:36 PM IST
gold and silver rate today
Highlights

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய நிலவரப்படி தனகம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம் .
 

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய நிலவாறபடி தனகம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம் 

22 கேரட் ஆபரண தங்கம்...!

ஆபரண தங்கம் கிராம் ஒன்று ரூ.2,889 கும்,  சவரனுக்கு 23 ஆயிரத்து 112 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

24 கேரட் தங்கம் :

கிராம் ரூ.3,033-க்கும், சவரனுக்கு, ரூ.24,264-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி - 40 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.40,000 க்கும் விற்பனை  செய்யப் பட்டு  வருகிறது. 

loader