Asianet News TamilAsianet News Tamil

தங்கம் விலை இன்று கொஞ்சம் குறைந்துவிட்டது....!

தங்கம் மற்றும் வெள்ளி விலையில தினந்தோறும் மாற்றம் உண்டு. ஆனால் கடந்த சில நாட்களாக, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சற்று  குறைந்து காணப்படுகிறது. 

gold and silver rate today
Author
Chennai, First Published Aug 24, 2018, 12:00 PM IST

தங்கம் விலை இன்று கொஞ்சம் குறைந்துவிட்டது....!

தங்கம் மற்றும் வெள்ளி விலையில தினந்தோறும் மாற்றம் உண்டு. ஆனால் கடந்த சில நாட்களாக, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சற்று குறைந்து  காணப்படுகிறது. 

gold and silver rate today

22 கேரட் தங்கம்

22 கேரட் ஆபரணத் தங்கம், நேற்றைய விலையோடு ஒப்பிடும் போது, 1 ரூபாய் குறைந்து, ரூ.2,827 ஆகவும், சவரனுக்கு ரூ. 22,616-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

gold and silver rate today

24 கேரட் சுத்த தங்கம் :

வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, 39.80 ரூபாய்க்கும்  விற்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios