கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. இந்த நிலையில், அதிரடியாக தங்கம் விலை குறைந்து உள்ளது. 

தங்கம் விலை அதிரடி குறைவு..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. இந்த நிலையில், அதிரடியாக தங்கம் விலை குறைந்து உள்ளது.

அதன் படி, இன்றைய காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம்...!

கிராம் ஒன்றுக்கு 19 ரூபாய் குறைந்து 3028 ரூபாய்க்கும், சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து ரூ.24,224 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்..!

கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ 39.10 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.