gold and silver rate as per morning rate change



தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பொதுவாக ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று தங்கத்தின் மீதான வர்த்தகம் மிதமானதாக காணப்பட்டு வருகிறது. இன்றைய காலை நேர நிலவரப்படி  தங்கம்  மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்

22 கேரட் தங்கம்

22கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 2 ஆயிரத்து 824  ரூபாய்க்கும்,  ஒரு சவரன் 22 ஆயிரத்து 592 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 42 ரூபாய் 40 பைசாவிற்கு விற்கப்படுகிறது