மானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் ரூ.38.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி வீட்டு உபயோகத்துக்காக 12 கேஸ் சிலிண்டர்கள் வரை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு, 

விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு மேல் வாங்கும் சிலிண்டர்களுக்கு சந்தை விலை கொடுத்தாக வேண்டும்.

தற்போது வழங்கப்பட்டு வரும் மானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் விலை ரூ.38.50 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.538.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

டெல்லியில், ரூ.529 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.