யூரோமில்லியன்ஸ் டிரா இந்த வாரம் ஜாக்பாட் தொகையாக 156 மில்லியன் யூரோ(ரூ.13.6 பில்லியன்) வழங்குகிறது. இது ஐரோப்பாவில் மட்டுமல்ல; உலகிலேயே மிகப்பெரிய ஜாக்பாட் இதுதான். அமெரிக்க லாட்டரிகளுடன் ஒப்பிடுகையில், யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட்டை வெல்வது சாதகமானது.

டிக்கெட் விற்பனை ஐரோப்பாவில் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் இருந்தும் யூரோமில்லியன்ஸ் டிராவில் ஆடமுடியும். யூரோமில்லியன்ஸ் டிராவில் ஆடுவதற்கான டிக்கெட்டுகளை, உலகின் முன்னணி ஆன்லைன் லாட்டரி டிக்கெட் சேவையை வழங்கும் லோட்டோஸ்மைல்(LottoSmile) மூலமாக வாங்க முடியும்.

இந்தியர்களுக்கும் இந்த சேவையை வழங்குவதில் பெருமை கொள்கிறோம் என்று லோட்டோஸ்மைல் செய்தித்தொடர்பாளர் அட்ரியன் கூரெமன்ஸ் தெரிவித்துள்ளார். இது செயல்படும் முறை: ஸ்பெய்னில் இருக்கும் லோட்டோஸ்மைல் உங்கள் சார்பில் டிக்கெட் வாங்குவார். அதற்கு பதிலாக, வெப்சைட் பரிவர்த்தனை கட்டணத்தை பெறும். டிராவில் கலந்துகொள்வதற்கான டிக்கெட் ஸ்கேன் செய்து உங்களுக்கு அனுப்பப்படும். நீங்கள் இந்த டிராவில் ஜெயித்தால், நீங்கள் வென்ற மொத்த தொகையும் உங்களுக்கே வழங்கப்படும். எந்தவிதமான கமிஷனும் எடுக்கப்படமாட்டாது.

யூரோமில்லியன்ஸில் ஆடி, 156 மில்லியன் யூரோ ஜாக்பாட்டை எளிதாக வெல்லமுடியும். LottoSmile.com என்ற இணையதளத்தில் பதிவுசெய்து, அதில் யூரோமில்லியன்ஸை தேர்வு செய்து ஆடுங்கள். லோட்டோஸ்மைல் இணையதளத்தில் உலகம் முழுவதிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட லாட்டரிகள் இருக்கும். அதில் யூரோமில்லியன்ஸை தேர்வு செய்யுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் 5 மெயின் எண்கள்(1-50 யூக வரம்பிலிருந்து) மற்றும் 2 லக்கி ஸ்டார்களை(1-12 யூக வரம்பிலிருந்து) தேர்வு செய்வது மட்டும்தான். டிராவில் வரும் அனைத்து எண்களையும் பொருத்துங்கள்; யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட்டை நீங்கள் ஜெயிக்கலாம்.

நீங்கள் உங்கள் உள்ளீடுகளை பூர்த்தி செய்ததுமே, லோட்டோஸ்மைல் உங்களுக்கான யூரோமில்லியன்ஸ் லாட்டரி டிக்கெட்டுகளை, உங்கள் சார்பில் வாங்கி, அதை டிரா நடக்கும் வரை பாதுகாப்பாக வைத்திருக்கும். நீங்கள் ஜெயித்துவிட்டால், உங்களுக்கான பரிசுத்தொகை எந்தவித கமிஷனும் எடுக்காமல், மொத்தமாக உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் டிக்கெட், டிராவின் எண்களுடன் பகுதியளவு பொருந்தினாலும் அதற்கான பரிசுத்தொகை உங்களுக்கு கிடைக்கும்.

உலகம் முழுதும் இதுவரை 5.5 மில்லியன் பேர், 100 மில்லியன் அமெரிக்கன் டாலருக்கு மேல் வென்றிருக்கிறார்கள். லோட்டோஸ்மைலின் சில பெரிய வெற்றியாளர்கள்: பனாமா நாட்டை சேர்ந்த ஒரு பெண் 30 மில்லியன் அமெரிக்கன் டாலரை ஜூலை 2017ல் வென்றார். அதற்கு முன் 2015 ஆகஸ்ட் மாதம் பாக்தாத்தை சேர்ந்த ஒரு ஆண் 6.4 மில்லியன் அமெரிக்கன் டாலரை வென்றார்.

இதில் கேரண்டியெல்லாம் இல்லை; ஆனாலும் நீங்கள் யூரோமில்லியன்ஸ் டிராவில் நினைத்துக்கூட பார்க்கமுடியாத பெருந்தொகையை வெல்ல முடியும். நீங்கள் ஆடவில்லையென்றால், வெல்ல முடியாது. லாட்டரியை பாதுகாப்பான முறையில் ஆடி, யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட்டை ஒருசில கிளிக்குகளின் மூலம் வெல்ல வழிவகை செய்யும் லோட்டோஸ்மைலுக்கு நன்றி.

யூரோமில்லியன்ஸில் ஜாக்பாட்டில் ஆட, விரிவான விவரங்களை  LottoSmile.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளுங்கள். வாழ்த்துக்கள்!