மத்திய அரசு ஊழியர்களுக்கு மாபெரும் ஆப்பு ....!!!
நீங்கள் மத்திய அரசு ஊழியரா....? அப்படினா சம்பள உயர்வு கேள்விகுறி தான் ....!!!
ஏழாவது ஊதியக் குழு கடந்த ஜூலை மாதம் பரிந்துரை ஒன்றை சமர்பித்தது. அதன்படி,
மத்திய அரசு ஊழியர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தங்களது செயல்திறன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.அதாவது ( weekly report must }.
"செயல்திறன் அடிப்படையில் சம்பளம்' என்ற முறையை அனைத்துப் பிரிவுகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும்.
மேற்கூறிய இந்த இரண்டு அறிக்கையையும் ஏற்றுகொண்ட மத்திய அரசு தற்போது, இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இது குறித்து நேற்று நாடளுமன்றத்தில் பேசிய மத்தியபணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திரா " மத்திய அரசு ஊழியர்கள் சரியாக பணியாற்றாமல் இருந்தால்,அவர்களுடைய வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்தப்படும் என்றும்,
"செயல்திறன் அடிப்படையில் சம்பளம்' என்பதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது எனவும், தெரிவித்துள்ளார்.
இந்த தகவலால், மத்திய அரசு ஊழியர்கள் , அதிர்ச்சி அடைந்துள்ளனர்......
