car rates down due to gst
ஜிஎஸ்டி என்றாலே ஒரு புரியாத புதிராக தான் அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டியால் எந்தெந்த பொருள் எந்தெந்த விலைக்கு விற்கப்படுமோ என்ற பயம் அனைவருக்கும் உண்டு.
சில பொருட்களுக்கு வரி விதிப்பு அதிகரிக்கப்பட்டாலும் சில பொருட்களுக்கு வரி விதிப்பு குறைந்துள்ளது. அதே சமயத்தில் குடிநீர் கேன்களுக்கு இதுவரை வரி விதிக்கப்படாமல் இருந்தது.ஆனால்,தற்போது ஜிஎஸ்டி வரிக்குள் குடிநீர் கேன்களும் வந்துள்ளது
ஜூலை1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டியால் குறிப்பாக பைக் மற்றும் கார்களின் விலை ஜிஎஸ்டியால் குறைந்துளள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் எந்தெந்த வாகனம் எவ்வளவு குறைந்துள்ளது என்பதை பார்க்கலாம்

