Bank Holidays March 2023: வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை| மார்ச்சில் எந்த நாட்களில் வங்கி இயங்காது தெரியுமா?
மார்ச் மாதத்தில் உங்கள் வீட்டுக்கு, அலுவலகத்துக்கு அருகே இருக்கும் வங்கிக்கு முக்கிய வேலையாகச் செல்லும் முன், வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் மார்ச்சில் விடுமுறை எனத் தெரிந்து கொள்ளுங்கள்
மார்ச் மாதத்தில் உங்கள் வீட்டுக்கு, அலுவலகத்துக்கு அருகே இருக்கும் வங்கிக்கு முக்கிய வேலையாகச் செல்லும் முன், வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் மார்ச்சில் விடுமுறை எனத் தெரிந்து கொள்ளுங்கள்
அரசு விடுமுறை, பண்டிகை, வார விடுமுறை என 12 நாட்கள் விடுமுறை வருகிறது.
ரிசர்வ் வங்கி அறிவித்த இந்த விடுமுறை நாட்களில் அந்தந்த மாநிலத்துக்கு ஏற்பட அரசு வங்கிகள், தனியார் வங்கிகள்,வெளிநாட்டு, கூட்டுறவு வங்கிகள் மூடப்படும்.
NSE பட்டியலில் அதானி நிறுவனங்களை சேர்ப்பு| பதறும் முதலீட்டாளர்கள்! செபி தலையிட கோரிக்கை
மார்ச் மாதத்தில் வர உள்ள விடுமுறை நாட்கள்
மார்ச் 3 – சப்சார் குத்(மிசோரம், ஆஜிவால்)
மார்ச் 5- ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 7- ஹோலி பண்டிகை( துல்தே, யோஸ்காங், அகர்தலா, அகமதாபாத், போபால், புவனேஷ்வர், சண்டிகர், டேராடூன், காங்டாக், கான்பூர், லக்னோ, புதுடெல்லி, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், ஷிம்லா
மார்ச் -9 பாட்னா விடுமுறை
மார்ச்-12 2வது சனிக்கிழமை
மார்ச் 13- ஞாயிற்றுக்கிழமை
மார்ச் -19 ஞாயிற்றுக்கிழமை
மார்ச் -22 குடி பட்வா, உகாதி,பீகார் திவாஸ், தெலுங்கு புத்தாண்டு, நவ்ராத்ரா(பெலேபூர், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், தெலங்கானா, இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி, பாட்னா, ஸ்ரீநகர்) விடுமுறை
மார்ச் -25 4வது சனிக்கிழமை விடுமுறை
மார்ச் 26- ஞாயிற்றுக்கிழமை
பிஎப் உறுப்பினர்கள் அதிக பென்சன் பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு: EPFO புதிய அறிவிப்பு
மார்ச் 30- ஸ்ரீ ராம நவமி(அகமதாபாத், பெல்பூர், போபால், புவனேஷ்வர், சண்டிகர், டோராடூன், காங்டாக், ஹைதராபாத், தெலங்கானா, ஜெய்பூர், கான்பூர், மும்பை, நாக்பூர் பாட்னா, ராஞ்சி, ஷிம்லா) இடங்களில் விடுமுறை
இந்த பண்டிகை நாட்கள் அந்தந்த மாநிலத்துக்கு ஏற்பட மாறுபடும். இது அனைத்து மாநில வங்கிகளுக்கும் பொருந்தாது.