சவரன் விலை 21 ஆயிரத்தை தொடுகிறது.........!!!

தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது.

இன்றைய மாலை நேர நிலவரப்படி ,

தங்கம் விலை நிலவரம் :

அதன்படி, கிராம் ஒன்று 2713 ரூபாயாகவும் , ஒரு சவரன் ஆபரண தங்கம் 21,704 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது.

10 கிராம் சுத்த தங்கம் 28,690 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.43 50 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ . 40,650 கும் விற்பனை செய்யப்படுகிறது.