இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாள் : சோபகிருது ஆண்டு, ஆவணி 20

ஆங்கில தேதி : 06.09.2023

கிழமை : புதன் கிழமை

திதி : இரவு 9.13 வரை சப்தமி , பின்னர் அஷ்டமி

நட்சத்திரம் : இன்று மாலை 3.24 மணி வரை கிருத்திகை பின்னர் ரோகிணி

நாமயோகம் : இன்று காலை 5.14 வரை வியாகாதம் பின்னர் ஹர்ஷணம்

கரணம் : இன்று காலை 9.27 மணி வரை பத்தரை, அதன்பின்னர் இரவு 9.13மணி வரை பவம் அதன்பின்னர் பாலவம்

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.04 மணி வரை சித்த யோகம் பின்னர் 3.24 வரை அமிர்த யோகம், அதன்பின்னர் சித்த யோகம்

Today Rasi Palan 06th September 2023: இன்று சில ராசிக்கு நாள் கொஞ்சம் மோசமாக இருக்கும்...உங்க ராசி இருக்கா?

நல்ல நேரம் :

காலை : 9.15 மணி முதல் 10.15 மணி வரை

பகல் : 10.15 மணி முதல் 11.45 மணி வரை

மாலை : 4.45 மணி முதல் 5.45 மணி வரை

மாலை : 6.30 மணி முதல் 7.30 மணி வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

குளிகை : பகல் 10.30 முதல் 12.30 மணி வரை

சூலம் : வடக்கு 

பரிகாரம் : பால்

நேத்திரம் : 2

ஜீவன் :1/2

சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி