Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: செப்டம்பர் 12, 2023, செவ்வாய்க்கிழமை

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

Today-Panchangam-Tamil-Indraya-Nalla-Neram September 12, 2023, Tuesday Rya

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, ஆவணி 26

ஆங்கில தேதி : 12.09.2023

கிழமை : செவ்வாய் கிழமை

திதி : அதிகாலை 2.01 வரை துவாதசி, பின்னர் திரியோதசி

நட்சத்திரம் : இன்று முழுவதும் ஆயில்யம்

நாமயோகம் : இன்று அதிகாலை 2.34 வரை பரிகம், பின்பு சிவம்

கரணம் : இன்று அதிகாலை 2.01 வரை கைத்தூலம்  பின்னர் மாலை 3.01 வரை கௌலவம் பின்னர் வணிசை

அமிர்தாதியோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்

Today Rasi Palan 12th September 2023: மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகள் எச்சரிக்கையாக இருங்கனு தெரியுமா?

நல்ல நேரம் :

காலை : 7.45 மணி முதல் 8.45 மணி வரை

காலை: 10.45 மணி முதல் 11.45 மணி வரை

மாலை : 4.45 மணி முதல் 5.45 மணி வரை

இரவு:  7.30 மணி முதல் 8.30 மணி வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

குளிகை : பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்

நேத்திரம் : 0

ஜீவன் :1/2

சந்திராஷ்டமம் :  உத்தராடம், திருவோணம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios