இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாள் : சோபகிருது ஆண்டு, ஆவணி 25

ஆங்கில தேதி : 11.09.2023

கிழமை : திங்கள் கிழமை

திதி : அதிகாலை 12.12 வரை ஏகாதசி, பின்னர் துவாதசி

நட்சத்திரம் : இன்று இரவு 10.56 வரை பூசம், பின்னர் ஆயில்யம்

நாமயோகம் : இன்று அதிகாலை 2.11 வரை வரீயான், பின்பு பரிகம்.

கரணம் : இன்று அதிகாலை 12.13 வரை பாலவம், பின்னர் பிற்பகல் 1.07 வரை கௌலவம் பின்னர் கைத்தூலம் 

அமிர்தாதியோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்

Today Rasi Palan 11th September 2023: இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் மோசமாக இருக்கும்!..ஆனால்..

நல்ல நேரம் :

காலை : 6.00 மணி முதல் 7.00 மணி வரை

காலை: 10.45 மணி முதல் 11.45 மணி வரை

மாலை : 4.45 மணி முதல் 5.45 மணி வரை

இரவு: 7.30 மணி முதல் 8.30 மணி வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

குளிகை : பகால் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்

நேத்திரம் : 0

ஜீவன் :1/2

சந்திராஷ்டமம் : பூராடம், உத்தராடம்.