Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: செப்டம்பர் 1, 2023, வெள்ளிக்கிழமை
இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
நாள் : சோபகிருது ஆண்டு, ஆவணி 15
ஆங்கில தேதி : 01.09.2023
கிழமை : வெள்ளிக்கிழமை
திதி : அதிகாலை 3.40 மணி வரை பிரதமை, பின்னர் துவிதியை
நட்சத்திரம் : இன்று காலை 6.49 மணி பூரட்டாதி, பின்னர் உத்தரட்டாதி
நாமயோகம் : இன்று மாலை 5.08 திருதி, பின்னர் சூலம்
கரணம் : இன்று அதிகாலை 3.40 மணி வரை கௌலவம், அதன்பின்னர் மாலை 3.41 மணி வரி கைத்தூலம், பிறகு கரசை
அமிர்தாதியோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்
Today Rasi Palan 01th September 2023: கன்னி ராசிக்காரர்களே இன்று மிகவும் எச்சரிக்கையாக இருங்க...!!
நல்ல நேரம் :
காலை : 9.15 மணி முதல் 10.15 மணி வரை
பகல் : 12.15 மணி முதல் 1.15 மணி வரை
மாலை : 4.45 மணி முதல் 5.45 மணி வரை
மாலை : 6.30 மணி முதல் 7.30 மணி வரை
எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :
ராகுகாலம் : பகல் 10.30 மணி முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
குளிகை : காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
நேத்திரம் : 2
ஜீவன் :1
சந்திராஷ்டமம் : மகம், பூரம்