இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாள் : சோபகிருது ஆண்டு, புரட்டாசி 11

ஆங்கில தேதி : 28.09.2023

கிழமை : வியாழக்கிழமை

திதி : இன்று இரவு 6.46 வரை சதுர்த்தசி, பின்னர் பௌர்ணமி

நட்சத்திரம் : இன்று அதிகாலை 4.23 வரை அவிட்டம், பின்னர் பூரட்டாதி

நாமயோகம் : இன்று காலை 4.21 வரை சூலம், பின்னர் கண்டம்

கரணம் : இன்று காலை 7.56 வரை கரசை, பின்னர் மாலை 6.46 வரை வனிசை, பின்னர் பத்தரை

அமிர்தாதியோகம் : இன்று அதிகாலை 4.23 வரை சித்த யோகம், பின்னர் 6.03 வரை அமிர்த யோகம், பின்னர் சித்த யோகம்

Today Rasi Palan 28th September 2023: கன்னி ராசிக்காரர்களே உறவுகளுடன் பழகும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள்..!!

நல்ல நேரம் :

காலை : 10.45 மணி முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 1.15 வரை

மாலை : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 1.30 மணி முதல் 3.30 மணி வரை

எமகண்டம் : காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை

குளிகை : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்

நேத்திரம் : 2

ஜீவன் : 0

சந்திராஷ்டமம் : மகம், பூரம்