Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: அக்டோபர் 5, 2023, வியாழக்கிழமை..
இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
நாள் : சோபகிருது ஆண்டு, புரட்டாசி 18
ஆங்கில தேதி : 05.10.2023
கிழமை : வியாழக்கிழமை
திதி : இன்று காலை 10.06 வரை சஷ்டி, பின்னர் சப்தமி
நட்சத்திரம் : இன்று முழுவதும் மிருகசிரீடம்
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நாமயோகம் : இன்று காலை 10.24 வரை வியதீபாதம், பின்னர் வீரியான்
கரணம் : இன்று காலை 10.06 வரை வணிசை, பின்னர் இரவு 10.09 வரை பத்தரை, பின்னர் பவம்
அமிர்தாதியோகம் : இன்று காலை 6.04 வரை சித்த யோகம், பின்னர் மரண யோகம்
Today Rasi Palan 05th October 2023: இன்று சில ராசிகளுக்கு காதல் வாழ்க்கை அமோகமாக இருக்கும்..!!
நல்ல நேரம் :
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 1.15 வரை
மாலை: 6.30 முதல் 7.30 மணி வரை
எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :
ராகுகாலம் : பகல 1.30 மணி முதல் 3.00 மணி வரை
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை
குளிகை : காலை 9.00 மணி முதல் 12.30 மணி வரை
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
நேத்திரம் : 2
ஜீவன் : 0
சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை