இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாள் : சோபகிருது ஆண்டு, ஐப்பசி 09

ஆங்கில தேதி : 26.10.2023

கிழமை : வியாழக்கிழமை

திதி : இன்று காலை 8.17 வரை துவாதசி, பின்னர் திரியோதசி

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 10.48 வரை பூரட்டாதி, பின்னர் உத்திரட்டாதி

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link:https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நாமயோகம் : இன்று காலை 8.46 வரை துருவம், பின்னர் வியாகாதம்.

கரணம் : இன்று காலை 8.17 வரை பாலவம், பின்னர் 7.14 வரை கௌலவம், அதன் பின்னர் கைத்தூலம்.

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.04 வரை அமிர்த யோகம், பின்னர் சித்த யோகம். 

Today Rasi Palan 26th October 2023: இன்று சில ராசிக்கு வெற்றியின் நாள்..!!

நல்ல நேரம் :

காலை : 10.45 முதல் 11.45 வரை

பகல் : 12.15 முதல் 1.15 வரை

மாலை : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

எமகண்டம் : காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை

குளிகை : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்

நேத்திரம் : 2

ஜீவன் : 1

சந்திராஷ்டமம் : மகம், பூரம்