Asianet News TamilAsianet News Tamil

Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: அக்டோபர் 19, 2023, வியாழக்கிழமை..

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

Today Panchangam Tamil Indraya Nalla neram on October 19, 2023, Thursday Rya
Author
First Published Oct 19, 2023, 7:13 AM IST | Last Updated Oct 19, 2023, 7:13 AM IST

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, ஐப்பசி 2

ஆங்கில தேதி : 19.10.2023

கிழமை : வியாழக்கிழமை

திதி : இன்று அதிகாலை 12.13 வரை சதுர்த்தி, பின்னர் இரவு 11.04 வரை பஞ்சமி பின்னர் சஷ்டி

நட்சத்திரம் : இன்று இரவு 8.27 வரை கேட்டை, பின்னர் மூலம் 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நாமயோகம் : இன்று  காலை 7.05 வரை சௌபாக்கியம், பின்னர் சோபனம்.

கரணம் : இன்று அதிகாலை 12.13 வரை பத்தரை, அதன் பின்னர் காலை 11.39 வரை பவம், அதன் பின்னர் கௌலவம்

அமிர்தாதியோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்

Today Rasi Palan 19th October 2023: இன்று நீங்கள் வியாபாரத்தில் சில சவால்களை சந்திப்பீர்கள்..ஜாக்கிரதை!

நல்ல நேரம் :

காலை : 10.45 முதல் 11.45 வரை

பகல் : 12.15 முதல் 1.15 வரை

மாலை : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

எமகண்டம் : காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை

குளிகை : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : தெற்கு 

பரிகாரம் : தைலம்

நேத்திரம் : 1

ஜீவன் : 1/2

சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோஹிணி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios